Friday, March 29, 2013

Sivayoka Nilai / சிவயோக நிலை Song

1 comment:

  1. உடலை சுத்தமாக்க சாத்வீகமான உணவு வேண்டும் .
    மனதை சுத்தமாக்க அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் ஓதவேண்டும் .
    உயிரை காப்பாற்ற.உயிர் இறக்கம் என்னும் ஜீவ காருண்ய ஒழுக்கம் வேண்டும்..
    அறிவை அறிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும் ஒருமை வேண்டும்.
    அருளைப் பெறுவதற்கு இறைவன் மீது அளவற்ற அன்பு வேண்டும் .
    அருளைப் பெற்றால் மரணம் இல்லாப் பெருவாழ்வு பெறலாம்,

    ReplyDelete