நாம் நாளாந்தம் என்ன செய்தாலும் பரவாயில்லை, நமது கொள்கைகள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை,
உயிர் உடலை விட்டு விட்டு சென்றுவிட்டால் ஒன்றுமே இல்லாமல் வெறும் பிணம்தான் இருக்கும்.
உடலை கவனியாது வேலை, வேலை என்று ஓடியவர்கள் கடைசியில் வேலைக்குப் போகாமல்,
உலகத்தையே விட்டு விட்டு போய்விட்டார்கள்.
பல சோலிகளின் மத்தியிலும் எது முக்கியமானது என்பதை நாம் மறக்ககூடாது.
நான் இரசித்த வள்ளலார் பாடல் ஒன்றை இத்துடன் இணைக்கிறேன்.
இதில் இருந்து ஏதாவது கற்றுக் கொண்டால் நல்லது.
இல்லையென்றாலும் பரவாயில்லை.